• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ராகுல் காந்தியின் பிறந்த நாளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

June 19, 2017 தண்டோரா குழு

காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி இன்று தனது 47வது பிறந்த நாளை (ஜூன் 19) கொண்டாடுகிறார்.

ராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி அதில் கூறியிருப்பதாவது,

“காங்கிரஸ் கட்சி துணை தலைவர் ராகுல் காந்திக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்கள். அவரது நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ பிராத்தனை செய்கிறேன்” என்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க