 June 13, 2017
June 13, 2017  தண்டோரா குழு
தண்டோரா குழு
                                சிம்பு தற்போது ஆதிக் ரவிசந்திரன் இயக்கதில் அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் மூன்று கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 
அவருக்கு ஜோடியாக தமன்னா நடித்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தில் ரத்தம் என்ற பாடலுக்காக சிம்பு சமீபத்தில் ஆடியுள்ளார். அந்த பாடலுக்காக சிம்பு இதுவரை இந்தியாவில் யாரும் ஆடாத ஒரு நடனத்தை ஆடியுள்ளாராம். அது என்னவென்றால் பாடல் முழுவதும் அவர் கால் தரையில் படாமலே மற்றவர்களின் மீது ஆடியுள்ளது தான். 
இப்படி ஒரு டான்ஸ் இதுவரை இந்தியாவில் யாரும் ஆடியது இல்லை என்று டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் கூறியுள்ளார்.