• Download mobile app
03 Mar 2026, TuesdayEdition - 3674
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மியான்மரில் 116 பேருடன் சென்ற ராணுவ விமானம் மாயம்

June 7, 2017 தண்டோரா குழு

மியான்மரில் இருந்து 116 பேருடன் சென்ற ராணுவ விமானம் திடீரென மாயமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மியான்மரில் இருந்து 116 பேருடன் சென்ற ராணுவ விமானம் திடீரென தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு மாயமானதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.மியான்மாரின் ராணுவ தளபதி இந்த செய்தியை உறுதிப்படுத்தி உள்ளார்.இதையடுத்து, விமானத்தை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க