“ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்த பாட்டியின் இன்றைய நிலை
May 11, 2017தண்டோரா குழு
எம்.ஜி.ஆருடன் விவசாயி என்ற படத்தில் நடித்து அதன் பிறகு தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 1000 படங்களுக்கு நடித்தவர் கே.ஆர்.ரங்கம்மாள்.
இவர் மோகன்லால், சூர்யா, விக்ரம், லாரன்ஸ், நெப்போலியன் உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்துள்ளார். கோவையை சேர்ந்த இவர் தற்போது சென்னையில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், சினிமா வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் சென்னை மெரீனா கடற்கரையில் “HeadPhone” விற்று வருகிறார்.
நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவி செய்யும் நடிகர் சங்கம் இவருக்கு ஏதேனும் உதவி செய்யுமா?