டெல்லியில் தமிழக விவசாயிகள் சேலையை அணிந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும், பயிர்கடன் வழங்க வேண்டும், தமிழகத்திற்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் தில்லியில் 32 வது நாட்களாக பல்வேறு வகையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதன், ஒருபகுதியாக விவசாயிகள் இன்று சேலையை அணிந்து போராட்டம் நடத்தினர்.
அப்போது, பிரதமர் மோடி விவசாயிகளை பார்ப்பது இல்லை ஆனால் சேலை கட்டி வரும் பெண்களை மட்டுமே பார்த்து அவர்களின் குறைகளை கேட்கின்றார் என விவசாயிகள் குற்றச்சாற்றினர்.
மேலும், விவசாயிகள் சேலை கட்டிக்கொண்டால் வந்து பார்ப்பார் என கூறி சேலை கட்டி போராட்டம் நடத்தி வருவதாக அவர்கள் கூறினர்.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்