நடிகர் தனுஷ் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பல தமிழ் திரையிலகில் கலக்கி வருகிறார். தற்போது அவர் புதிதாக ஒரு அவதாரம் எடுத்துள்ளார்.
ஆம்! ராஜ்கிரனை வைத்து பவர் பாண்டி படத்தை இயக்கியுள்ளார் தனுஷ். இப்படம் நாளை திரைக்குவரவுள்ளது.
இந்நிலையில், பத்திரிகை யாளர்களுக்கான சிறப்பு காட்சி இன்று நடந்தது. அவர்கள் மத்தியில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படம் முடியும் நேரத்தில் தனுஷ் அங்கு வந்துள்ளார்.
அவரை பலரும் வாழ்த்தியுள்ளனர். அப்போது, மகிழ்ச்சியில் கண்ணீரை அடக்க முடியாமல் நின்றார் தனுஷ். நடிகராக தன்னை நிரூபித்த தனுஷ் தற்போது இயக்குனராகவும் தன்னை நிரூபித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு