• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆதார் எண் கட்டயமாகிறது – அருண் ஜேட்லி

March 22, 2017 தண்டோரா குழு

வருமான வரி செலுத்த மற்றும் புதிய பான் கார்டு பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமாகிறது.

இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி திருத்த‌ மசோதாவை தாக்கல் செய்துள்ளார். வருகிற ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் வருமான வரி தாக்கலின்போது ஆதார் எண் கட்டாயம் வேண்டும் என மசோதாவில் தெரி‌விக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய பான் கார்டு பெற விண்ணப்பிக்கும் போதும் ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும் என இந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க