அஜித் குமார் நடித்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் ,’சத்யதேவ்’ என்ற பெயரில் கன்னடத்தில் டப் செய்து வெளியிடப்பட உள்ளது.
கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த ‘ என்னை அறிந்தால்’ திரைப்படம் மெகா ஹிட் திரைப்படமாக அமைந்தது.இந்த திரைப்படத்தில் வில்லனாக நடித்த அருண் விஜய்க்கு,ஒரு திருப்புமுனையையும் இந்த படம் தந்தது.
இந்நிலையில் என்னை அறிந்தால் திரைப்படம்,கன்னடத்தில் ‘சத்யதேவ் ஐ.பி.எஸ்’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட இருக்கிறது.கடந்த சில காலங்களாக,வேற்று மொழி படங்களை கன்னடத்தில் டப் செய்து வெளியிட தடை விதிக்கப்பட்டிருந்தது.சமீபத்தில் அந்த தடை சற்று தளர்த்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து என்னை அறிந்தால் திரைப்படம் கன்னடத்தில் டப் செய்யப்பட்டுள்ளது.இதனால் கர்நாடகத்தில் உள்ள அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு