February 16, 2026
தண்டோரா குழு
டாடா குழுமத்தைச் சேர்ந்த, இந்தியாவின் முன்னணி ஒம்னி-சேனல் எலக்ட்ரானிக்ஸ் விற்பனை நிறுவனமான க்ரோமா கோடை வெயில் தொடங்கும் இந்த நேரத்திலேயே தனது கோடை விற்பனை கொண்டாட்டமான ‘சம்மர் சேல் 2026’ 2026விற்பனையை அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள க்ரோமா விற்பனை நிலையங்களில் பிப்ரவரி 28, 2026 வரை நடைபெறும் இந்த விற்பனையில், ஏசி மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்குச் சிறப்புத் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.இந்த கோடை சிறப்பு விற்பனையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புகளுக்குச் சிறப்பு விலைகள், தயாரிப்புகளின் பிரிவுகளின் அடைப்படையிலான சலுகைகள் மற்றும் குறுகிய கால மட்டுமே வழங்கப்படும் பலன்கள் என ஏராளமான சலுகைகள் வழங்கப்படுகின்றன.
மேலும், வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, தகுதியான பொருட்களுக்கு கேஷ்பேக் மற்றும் சுலபமான மாதாந்திர தவணை வசதிகளும் உண்டு. விலைகள் மற்றும் சலுகைகள் பிராண்ட், மாடல், விற்பனை நிலையம், நாள், நகரம் மற்றும் தயாரிப்புகள் விற்பனை நிலையத்தில் இருக்கும் எண்ணிக்கையைப் பொறுத்து மாறுபடலாம். குறிப்பாக, எச்டிஎஃப்சி டாடா நியூ கிரெடிட் கார்டைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புகளுக்கு 10% வரை கூடுதல் தள்ளுபடியைப் பெறலாம்.
கோடைக்காலம் நெருங்கிவிட்ட நிலையில், கோடை வெப்பத்தை எதிர்க்கொள்ளும் வகையில் புத்தம் புதிய ஏசி மாடல்களுக்கு க்ரோமா கவர்ச்சிகரமான தள்ளுபடியை வழங்குகிறது:லாய்ட் இன்வெர்ட்டர் ஏசி 1.25 டன் இதன் ஆரம்ப விலை ரூ.26,990. இதன் அசல் விலை ரூ 50,490 ஆகும். இதில் எக்ஸ்சேஞ்ச் சலுகையாக ரூ 3,000 வரை மற்றும் கூடுதல் போனஸாக ரூ.2,000 வரை கிடைக்கும்.
(மொத்தம் 47% தள்ளுபடி).எல்ஜி இன்வெர்ட்டர் ஏசி 1.0 டன் .இதன் ஆரம்ப விலை ரூ.30,490. இதன் அசல் விலை ரூ.64,890. இதில் எக்ஸ்சேஞ்ச் மதிப்பு ரூ.3,000, போனஸ் ரூ 2,000 மற்றும் ரூ 1,500 வங்கி கேஷ்பேக் உட்பட 53% தள்ளுபடி கிடைக்கிறது.க்ரோமா இன்வெர்ட்டர் ஸ்பிளிட் ஏசி 1.5 டன் .இதன் ஆரம்ப விலை ரூ.29,990. அசல் விலையான ரூ.46,000-ல் இருந்து 35% தள்ளுபடி கிடைக்கிறது. [எக்ஸ்சேஞ்ச் மதிப்பு ரூ.3,000 வரை].சாம்சங் 2026 இன்வெர்ட்டர் ஏசி 1.0 டன்.
இதன் ஆரம்ப விலை ரூ.28,990. அசல் விலையான ரூ.67,990-ல் இருந்து 57% தள்ளுபடி வழங்கப்படுகிறது (இதில் பழைய ஏசிக்கான எக்ஸ்சேஞ்ச் மதிப்பு ரூ..3,000 வரை மற்றும் கூடுதல் எக்ஸ்சேஞ்ச் போனஸ் ரூ.2,000 அடங்கும்).ப்ளூஸ்டார் இன்வெர்ட்டர் ஏசி 1.5 டன் ,.இதன் ஆரம்ப விலை ரூ.40,990. அசல் விலையான ரூ.78,500-ல் இருந்து 48% தள்ளுபடி கிடைக்கிறது (இதில் பழைய ஏசிக்கான எக்ஸ்சேஞ்ச் மதிப்பு ரூ 4,000 வரை மற்றும் கூடுதல் எக்ஸ்சேஞ்ச் போனஸ் ரூ.2,000 அடங்கும்).வோல்டாஸ் இன்வெர்ட்டர் ஸ்பிளிட் ஏசி 1 டன் .
இதன் ஆரம்ப விலை ரூ.24,990. அசல் விலையான ரூ 52,390-ல் இருந்து 52% தள்ளுபடி கிடைக்கிறது.மேலும், வாடிக்கையாளர்கள் சிம்பொனி மற்றும் க்ரோமா பிராண்டுகளின் ஏர் கூலர்களிலும் கவர்ச்சிகரமான சலுகைகளைப் பெறலாம்.சாம்சங் சூப்பர் லார்ஜ் 100-இன்ச் நியோ க்யூஎல்இடி டிவி .இதன் ஆரம்ப விலை ரூ 3,84,990. அசல் விலையான ரூ.13,36,600-ல் இருந்து 71% தள்ளுபடி வழங்கப்படுகிறது. (இதில் 7.5% வங்கி கேஷ்பேக், அதிகபட்சம் ரூ.7,500 வரை அடங்கும்).டிசிஎல் 85-இன்ச் க்யூஎல்இடி டிவி ..இதன் ஆரம்ப விலை ரூ.1,23,990 (ரூ.6,000 வங்கி கேஷ்பேக் உட்பட). அசல் விலையான ரூ. 3,95,990-ல் இருந்து 69% தள்ளுபடி வழங்கப்படுகிறது.எல்ஜி 86-இன்ச் நானோ டிவி .இதன் ஆரம்ப விலை ரூ.1,68,490. அசல் விலையான ரூ.3,68,790-ல் இருந்து 54% தள்ளுபடி வழங்கப்படுகிறது. சாம்சங் 55-இன்ச் எல்இடி ஃபிரேம் டிவி இதன் ஆரம்ப விலை ரூ.64,990. அசல் விலையான ரூ.1,09,600-ல் இருந்து 40% தள்ளுபடி வழங்கப்படுகிறது. (இதில் 7.5% வங்கி கேஷ்பேக், அதிகபட்சம் ரூ.5,000 வரை அடங்கும்).