• Download mobile app
12 Oct 2025, SundayEdition - 3532
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியாவின் மிகப்பெரிய எலக்ட்ரானிக் ரீடெய்லரான ரிலையன்ஸ் டிஜிட்டல் அரூர், திரு.வி.க. நகரில் திறப்பு

October 12, 2025 தண்டோரா குழு

ரிலையன்ஸ் டிஜிட்டல் இப்போது தனது புதிய கடையை தர்மபுரி மாவட்டம், அரூர், திரு.வி.க. நகரில் திறந்துள்ளது. 5240 சதுர அடி பரப்பளவு கொண்ட டெக்னாலஜிக்கான இந்தக் கடையில் வாங்கிய பின்னர் எலக்ட்ரானிக்ஸை பராமரிப்பதற்கான அர்ப்பணித்துக் கொண்ட உதவிக்கான எக்ஸ்பெர்ட் டெக் ஸ்குவாட் மற்றும் ரெஸ்க்யூ சர்வீஸ் எக்ஸ்பெர்ட்களும் உள்ளனர்.

விரைவான டெலிவரி மற்றும் பொருத்துதல் மூலமாக வாடிக்கையாளர்கள் எந்தவித தாமதமும் இல்லாமல் தங்கள் அபிமான டெக்னாலஜியை அனுபவித்து மகிழலாம்.
புதிய கடையில் வாடிக்கையாளர்கள், முன்னதாக வருவோருக்கான அட்டகாசமான சலுகைகள் மூலம் முன்னணி வங்கி கார்டுகளில் 10% வரை கேஷ்பேக் பெறலாம்.

ரிலையன்ஸ் டிஜிட்டல், 500-க்கும் அதிகமான தேசிய மற்றும் சர்வதேச பிராண்ட்களின் 2000-க்கும் அதிகமான தயாரிப்புகளை வழங்குகிறது. இதில் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவிகள், வாஷிங் மெஷின்கள்,ரெஃப்ரிஜெரேட்டர்கள், ஹோம் தியேட்டர்கள்,டிஜிட்டல் கேமராக்கள், லேப்டாப்கள், அக்ஸசரீஸ் மற்றும் சிறிய எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உட்பட பல வகை எலக்ட்ரானிக்ஸ மற்றும் ஹோம் அப்ளையன்சஸ் விற்கப்படுகின்றன.

தொழில்நுட்பத்தை தனித்துவமாக்கும் உண்மையான நோக்கத்துடன் ரிலையன்ஸ் டிஜிட்டல் எளிதில் வாங்கத் தக்க விலையில் உலக டெக்னாலஜி வாய்ப்புகளை வழங்குவதைக் குறிக்கோளாகக் கொள்கிறது.ஈசி ஈஎம்ஐ உட்பட பலவகை கடனுதவி வாய்ப்புகளுடன் எலக்ட்ரானிக்ஸ்களில் ஒப்பற்ற டீல்களை வழங்குவதன் மூலம் ரிலையன்ஸ் டிஜிட்டல், ஒவ்வொரு வாடிக்கையாளரும் தங்கள் வாழ்க்கை முறைக்கு ஏற்ற தொழில்நுட்பத்தை பெற உதவுவதை நோக்கமாகக் கொள்கிறது.

மேலும் படிக்க