6வது தேசிய அளவிலான குவான்கிடோ சாம்பியன்ஷிப் போட்டி ஜனவரி 3,4,5 ஆகிய தேதிகளில் மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரில் நடைபெற்றது.
தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் போட்டியில் கோயம்புத்தூர் ரத்தினபுரி பகுதியை சார்ந்த நடைபாதை இளநீர் வியாபாரியான முருகன் மற்றும் முனீஸ்வரி தம்பதியரின் மூத்த மகன் எம்.திலகவர்ஷன் தமிழகத்திற்கு தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
திலக வர்ஷன் கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான குவான்கிடோ போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்,கடந்தாண்டு இவருக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்ற பாராட்டு விழா நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக இவருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்