• Download mobile app
25 Jun 2026, ThursdayEdition - 3788
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மூவண்ணத்தில் ஒளிர்ந்த புர்ஜ் கலிபா கட்டடம்

January 26, 2017 தண்டோரா குழு

இந்தியவின் 68-வது குடியரசு தின விழாவைச் சிறப்பிக்கும் வகையில் அபுதாபியில் உள்ள புர்ஜ் கலிபா கட்டடம் முழுவதும் மூவண்ணக் கொடியின் (இந்திய தேசியக் கொடி) நிறத்தில் விளக்குகள் அலங்கரித்தன.

இந்தியக் குடியரசு தினத்தில் பங்கேற்க சிறப்பு அழைப்பாள ராக அபுதாபி நாட்டு இளவரசர் ஷேக் முகமது பின் சையது அழைக்கப்பட்டு, அவர் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதையொட்டி, அவர் அரசு முறைப் பயணத்தையும் தொடர்கிறார்.

இந்தியாவுக்கு அபுதாபி இளவரசர் அழைத்து கௌரவிக்கப்படுவதை ஒட்டி, ஐக்கிய அமீரகத்தில் உள்ள உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிபாவில் இந்தியாவின் தேசியக் கொடி மூவண்ணத்தில் அங்கிருந்த விளக்குகள் அலங்கரிக்கப்பட்டு, வண்ண ஒளியை வீச ஏற்பாடு செய்துள்ளது அந்நாட்டு அரசு.

மேலும் படிக்க