• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மேட்டுப்பாளையம் வனக்கல்லூரியில் 77 மாணவர்கள் முதலாம் ஆண்டு சேர்ந்தனர்

September 18, 2023 தண்டோரா குழு

மேட்டுப்பாளையம் வனக்கல்லூரியில் 77 மாணவர்கள் முதலாம் ஆண்டு சேர்ந்தனர்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் கீழ் உள்ள உறுப்பு கல்லூரியான, வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மேட்டுப்பாளையத்தில் இயங்கி வருகிறது.

இக்கல்லூரியில் இளங்கலை வனவியலில் படிப்பிற்கு இந்த கல்வி ஆண்டுக்கான கல்லூரி துவங்கம் நடைபெற்றது. இதில் முதலாம் ஆண்டு மாணவர்கள் 77 பேர் கல்லூரியில் சேர்ந்தனர். அவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும் படிக்க