• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மனைவியின் தாயை கொல்ல முயற்சி : 7 ஆண்டு சிறை தண்டனை

April 25, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்டம் வடக்கிபாளையம் பகுதியை சேர்ந்தவர் வசிக்கும் பத்ரன்(43). கடந்த 2019-ம் ஆண்டு இவரது மனைவியின் தாயாரை, கொலை செய்ய முயற்சித்த குற்றத்திற்காக வடக்கிபாளையம் காவல் நிலையத்தில் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பொள்ளாச்சி உதவி அமர்வு நீதிமன்றத்தில் இவ்வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை முடிவு பெற்று பத்ரனுக்கு 7 ஆண்டு சிறைதண்டனை மற்றும் ரூ. 5,000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

மேலும் படிக்க