• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோடை சீசனை முன்னிட்டு சிறப்பு ஊட்டி மலைரயில் இன்று முதல் இயக்கம்

April 14, 2023 தண்டோரா குழு

கோடை சீசனை முன்னிட்டு சிறப்பு ஊட்டி மலைரயில் இன்று முதல் இயக்கப்படுகிறது.

இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஊட்டி – கேத்தி – ஊட்டி இடையே இன்று 14ம் தேதி முதல் ஜூன் 25 வரை அனைத்து வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய கிழமைகளில் கோடை சீசன் சிறப்பு ரயில் இயக்கப்படும்.
இதேபோல் குன்னூர் – ஊட்டி இடையே காலை 8.20க்கும், ஊட்டி – குன்னூர் இடையே மாலை 4.45க்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

மேட்டுப்பாளையம் ஊட்டி இடையே நாளை 15ம் தேதி முதல் ஜூன் 24 வரை சனிக்கிழமைகளில் மட்டும் காலை 9.10க்கும், ஊட்டி – மேட்டுப்பாளையம் இடையே 16ம் தேதி முதல் ஜூன் 25 வரை ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் காலை 11.25க்கு சிறப்பு ரயில் இயக்கப்படும், என கூறப்படுகிறது.

மேலும் படிக்க