• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இலவச சுயதொழில், வேவைவாய்ப்பு திறன் பயிற்சி

February 17, 2023 தண்டோரா குழு

கோவை கோ இண்டியா அசோசியேஷன் தலைவர் கார்த்திக் கூறியிருப்பதாவது:

கோவையில் உள்ள கோ இண்டியா அசோசியஷன் பயிற்சி மையத்தால் மதுக்கரை வட்டத்தில் உள்ள படித்த 18 முதல் 25 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு சுயதொழில் மற்றும் வேலைவாய்ப்புக்கு ஏற்ற இலவச திறன் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது.இப்பயிற்சி பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் மலுமிச்சம்பட்டியில் உள்ள இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் நடைபெற உள்ளது. இதில், டெய்லரிங் மற்றும் கேட்டரிங் பயிற்சி வழங்கப்படும் இப்பயிற்சி பெற விரும்புவோர் மதுக்கரை வட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும் மற்றும் குறைந்த பட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க விரும்புவோர் கோ இண்டியா பயிற்சி நிறுவனத்தை 9597555941 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க