• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மலபார் கோல்டு& டைமண்ட்ஸ் புதுப்பிக்கப்பட்ட ஷோரூம் திறப்பு

February 4, 2023 தண்டோரா குழு

மலபார் குழுமத்தின் முன்னோடி நிறுவனமான மலபார் கோல்டு டைமண்ட்ஸ் நிறுவனம் தனது புதுப்பிக்கப்பட்ட ஷோரூமை இன்று கோயம்புத்தூரில் திறந்துள்ளது. புதுப்பிக்கப்பட்ட இந்த ஷோரூமில் இரண்டு தளங்களில் அதிகமான இடவசதி கலெக்ஷன்கள், டிசைன்கள் இடம்பெற்றுள்ளன.இந்த ஷோரூமை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் திறந்து வைத்தார்.

திறப்பு விழாவில் மலபார் கோல்டு& டைமண்ட்ஸ் தமிழ்நாடு மண்டல தலைவர் யாசர், தமிழ்நாடு மண்டல வணிக தலைவர் சபீர் அலி, தமிழ்நாடு மேற்கு மண்டல தலைவர் நவ்ஷாத், கோயம்புத்தூர் கிளை தலைவர் மனு, துணைத் தலைவர் ரனீஸ், மற்றும் வேலாமை உறுப்பினர்கள் மற்றும் கிளை ஊழியர்கள் ஆகியார் உடன் இருந்தனர்.

இந்த ஷோரூமில் ஏராளமான தங்கம் வைரம் மற்றும் வெள்ளி நகைகளின் தொகுப்புகள் உள்ளன.மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் விற்பனையகத்தில் கலை நியமிக்க அணிகலன்கள் கிடைப்பது சிறப்பு அம்சமாகும். அணிந்தாலே ஜொலிக்கும் வைர நகைகளான மைன் பிரம்மாண்டமான வடிவமைப்புகளை கொண்டுள்ள வெட்டாத வைரத்தால் செய்யப்பட்ட எரா மிகவும் பொக்கிஷமாக கருதப்படும். விலை உயர்ந்த கற்களால் செய்யப்பட்ட நகை தொகுப்பான பீரிசியா நகைகள், கைவினை கலைஞர்களால் கையால் செய்யப்பட்ட நகைகளின் தொகுப்பான எத்தினிக், நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பாரம்பரிய இந்திய நகை வடிவமைப்புகளில் உருவான டிவைன், குழந்தைகளுக்கான நகை தொகுப்பான ஸ்டார்லெட் ஆகியவை இந்த ஷோரூமில் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க