கோவையில் கர்ப்பிணி பெண் காவலர் சுட்டெரிக்கும் வெயிலில் பணி செய்யும் விடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழகம் முழுவதும் சாலைகளில் முக்கிய பிரமுகர்கள் வரும் போது பாதுகாப்பு பணியில் பெண் காவலர்கள் ஈடுபடுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. அவ்வாறு சாலைகளில் பெண் காவலர்கள் சிரம்ப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் கர்ப்பினி பெண் காவலர் ஒருவர் போக்குவரத்து சீர் செய்யும் பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவர் சுட்டெரிக்கும் வெயிலில் சாலையில் நின்று போக்குவரத்து சீர் செய்யும் விடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கர்ப்பினியாக இருக்கும் இந்த மாதிரியான பணிகளில் பெண் காவலர்களை அமர்த்த கூடாது என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளது.
கோவையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் இரண்டாவது புதிய புதிய ஸ்டோர் திறப்பு !
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், ஊர் கேப்ஸ் இணைந்து தமிழ்நாட்டில் 500 மின்சார மூன்று சக்கர வாகனங்களை களமிறங்குகின்றன!
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்