• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை பிஷப் அப்பாசாமி கலை அறிவியல் கல்லூரியில் பின்னணி குரல் குறித்த பயிற்சி பட்டறை

October 16, 2022 தண்டோரா குழு

கோவை பிஷப் அப்பாசாமி கலை அறிவியல் கல்லூரியில் பின்னணி குரல் குறித்த பயிற்சி பட்டறை நடைபெற்றது.

கோவை பிஷப் அப்பாசாமி கலை அறிவியல் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் துறை மற்றும் வாய்ஸ் ஸ்டெஜர் சார்பில் பின்னணி குரல் குறித்த பயிற்சி பட்டறை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் காலா,கபாலி, மெட்ராஸ் உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு பின்னணி குரல் கொடுத்த ஜிஜி கலந்து கொண்டு மாணவர்கள் மற்றும் பின்னணி குரல் கொடுப்பதில் ஆர்வவர்களுக்கு பின்னணி குரல் எப்படி கொடுப்பது என்பது குறித்தும் அதில் உள்ள நுணுக்கங்கள் குறித்தும் பயிற்சி வழங்கினார்.

ரிஜினல் ஸ்டோரி டெல்லர்ஸ் நிறுவத்தின் தலைவர் வெங்கி மற்றும் சித்ரா வெங்கி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.இந்நிகழ்வில், விஷுவல் கம்யூனிகேஷன் துறை தலைவர் சிட்டி பாபு மற்றும் துறை சார்ந்த ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க