• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நெகிழி ஆய்வு – களம் இறங்கிய மாநகராட்சி துணை ஆணையாளர் சர்மிளா மற்றும் அதிகாரிகள்

September 10, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி சார்பில் இன்று நெகிழி பயன்பாடு உள்ள பகுதியாக கருதப்படும் ரயில் நிலையம் அருகே கடைகளில் மாநகராட்சி துணை கமிஷனர் ஷர்மிளா தலமையில்
அதிகாரிகள் கடை கடையாக ஆய்வு செய்ததில் கிலோ கணக்கில் நெகிழில்கள் பறிமுதல் செய்து
மக்கும் தன்மை கொண்ட பைகளை பயன்படுத்திட வேண்டும் அறிவுறுத்தினர்.

மீறி செயல்பட்டால் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டது. ஆய்வில் மத்திய மண்டல தலைவர் மீனாலோகு, சுகாதார குழு தலைவர் மாரிச்செல்வம், மாமன்ற உறுபினர்கள், மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க