• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாரத கலா மந்திர் அமைப்பு சார்பில் கோகுலாஷ்டமி/ கிருஷ்ண ஜெயந்தி விழா

August 21, 2022 தண்டோரா குழு

அகில பாரத சம்ஸ்கார் பாரதி அமைப்பும் தென்இந்தியாவில் கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பாரத கலா மந்திர் அமைப்பும் இணைந்து கோகுலாஷ்டமி/ கிருஷ்ண ஜெயந்தி விழாவை சிறப்பாக கொண்டாடினார்கள்.

நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவியும் தெற்குத் தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். தலைமை சம்ஸ்கார் பாரதியின் அகில பாரத செயலாளர்
ரவீந்திர பேடேகர்,பாரத கலா மந்திர் அமைப்பின் இயக்குனர் மற்றும்
திரைப்பட தணிக்கை குழு உறுப்பினருமான இந்துமதி ஜெயராமன் விழாவினை சிறப்பாக தனது ஆசிரியர்கள் மற்றும் மாணவி செல்வங்களை வைத்து பரதநாட்டிய நிகழ்ச்சியை சிறப்பாக வழி நடத்தினார்.

மேலும் படிக்க