• Download mobile app
03 Aug 2025, SundayEdition - 3462
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமுமுக சார்பாக உக்கடத்தில் மறியல் போராட்டம் – நீதிமன்ற உத்தரவு காரணமாக ஒத்திவைப்பு !

June 30, 2022 தண்டோரா குழு

திருப்பூர் மாவட்டம் 15மேலப்பாளையத்தில் உள்ள பள்ளிவாசலை பாரபட்சமான முறையில் சீல் வைக்க முயற்சி செய்து வரும் திருப்பூர் மாநகராட்சி, திருப்பூர் காவல்துறையை கண்டித்து, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் கோவை மத்திய மாவட்டம் சார்பாக சாலை மறியல் போராட்டம் உக்கடம் காவல் நிலையம் அருகில் தமுமுக மாவட்ட தலைவர் சர்புதீன் தலைமையில் நடைபெற இருந்தது.

தொடர்ந்து உயர்நீதிமன்ற தீர்ப்பை அடுத்து இந்த மறியல் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க