• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

என். ஐ. பி. எம் புதிய உறுப்பினர்கள் சந்திப்பு

May 11, 2022

தேசிய பணியாளர் மேலாண்மை நிறுவனத்தின் (NIPM), கோயம்புத்தூர் சாப்டெரின் சார்பாக “புதிய வாழ்நாள் உறுப்பினர்ககுக்கான சந்திப்பு – 2022” நிகழ்ச்சி 10/05/2022 செவ்வாய் கிழமை அன்று ஸ்ரீ ராமகிருஷ்ணா பெண்களுக்கான கலை மற்றும் அறிவியல் கல்லூரில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் புதிதாக வாழ்நாள் உறுப்பினர்களாக சேர்ந்த பல தொழில் நிறுவனங்களின் மனித வளத்துறை அதிகாரிகள் சுமார் 100 நபர்கள் புதிய உறுப்பினர்களாக அறிமுகம் செய்யப்பட்டர்னர்.

இன் நிகழ்ச்சியில் தேசிய பணியாளர் மேலாண்மை நிறுவனத்தின் செயலாளர் திரு.ராஜா சிறப்பு விருந்தினர்ராக கலந்தது கொண்டு புதிய உறுப்பினர்களுக்கு சிறப்பு பரிசினை வழங்கி சிறப்பித்தார்.

இந்த சந்திப்பில் தேசிய பணியாளர் மேலாண்மை நிறுவனத்தின், கோயம்புத்தூர் சாப்டெரின் தலைவர் Dr. Y.E ஸ்ரீதர், செயலாளர் திரு C. மணிமாறன், பொருளாளர் Dr. T. ஜெயக்குமார், துணைத் தலைவர்கள் திரு. M. ஸ்ரீனிவாசன், திரு V. மீனாசிசுந்தரம், இணை செயலாளர், திரு M. ராஜமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு புதிய உறுப்பினர்களுக்கு தங்கள் வாழ்துக்களை தெரிவித்துக் கொண்டனார். மூத்த உறுப்பினர்களான திரு. P. முத்துவேலப்பன் மற்றும் திரு. P. காந்திமதிநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினார். மற்ற செயற்குழு உறுப்பினர்களின் பங்களிப்புடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்றது.

மேலும் படிக்க