• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் திடீரென கண் திறக்கப்பட்டு காட்சியளித்த அம்மன் சிலையால் பக்தர்கள் பரவசம்

May 7, 2022 தண்டோரா குழு

கோவை காமராஜபுரம் ஹவுசிங் காலனி பகுதியில் அருள்மிகு தேவிஸ்ரீ பூமாரிய்யம்மன் கோவில் அமைந்துள்ளது. சுமார் 40ஆண்டுகால பழமை வாய்ந்த அம்மனுக்கு இரண்டு நாட்களுக்கு முன் கோவில் புனரமைப்பு பணிக்காக கணபதி ஹோமம் நடைபெற்றுள்ளது.

தினந்தோறும் அப்பகுதியை சேர்ந்த மக்கள் வழிபாடு செய்வது வழக்கம். இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் பூமாரியம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டு வழிபாடு செய்துள்ளார்.திடீரென கண் திறக்கப்பட்டு காட்சியளித்துள்ளார் அம்மன்.இதனால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் ஏராளமானோர் அம்மனை தரிசிக்க குவிந்தனர்.

திடீரென மாரியம்மன் கண் திறக்கப்பட்டதினால் பக்தர்களிடையே பரவசத்தில் ஆழ்த்தியது.

மேலும் படிக்க