• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வாளையாறில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து – 2 பேர் பலி

March 31, 2022 தண்டோரா குழு

கேரள மாநிலம் வாளையாறில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து. திருப்பூரை சேர்ந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

கேரள மாநிலம் பாலக்காடு அருகே வாளையாறு சுங்க சாவடி அருகே அதிகாலையில் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் குரல் வந்த திருப்பூரைச் சேர்ந்தவ பாலாஜி, முருகேசன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

வாகனத்தை ஓட்டி வந்த மொய்னுதீன் தூங்கியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. காரை ஓட்டி வந்த மொய்னுதீன் லேசான காயங்களுடன் உயார் தப்பினார்.காரில் இருந்த மற்றொருவர் பத்ருதீன் படுகாயங்களுடன் பாலக்காடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட உள்ளது.

மேலும் படிக்க