• Download mobile app
17 Aug 2025, SundayEdition - 3476
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விடைபெற்றார் விவசாயிகளின் தோழன். மாணவர்களின் நம்பிக்கை நட்சத்திரம்.

March 31, 2016 வெங்கி சதீஷ்

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக வானிலை அறிக்கையை அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் தெரிவித்து வந்தவர் வானிலை ஆராய்ச்சி நிலைய இயக்குநர் ரமணன் அவர்கள்.

அவர் இன்றுடன் தனது பணியை நிறைவு செய்கிறார். அதனால் அவரது அலுவலகத்திற்கு வந்த பலரும் அவரை வாழ்த்தி பொன்னாடை போர்த்தி வழியனுப்பி வைத்தனர். இதில் பல பிரபலங்களும் அடங்கும்.

இவர் சிறிது கால ஓய்விற்குப் பின் பள்ளி கல்லூரிகளில் வானிலை ஆராய்ச்சி பற்றிய விளக்கங்களை மாணவ மாணவிகளுக்கு வழங்க உள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும் படிக்க