FLASH NEWS
  • தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் 5 பேரை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு
  • ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர் 21இல் இடைத்தேர்தல்
  • டிசம்பர் 5 ல் ஜெயலலிதா நினைவு தின அமைதி ஊர்வலம், அஞ்சலி நடைபெறும்: ஈபிஎஸ்- ஓபிஎஸ்
  • தமிழில் படித்தோருக்கு அரசு வேலையில் 20% முன்னுரிமை அளிக்கும் அரசாணையை கட்டாயம் பின்பற்ற வேண்டும்

லண்டனில் விஜய் மல்லையாவை “திருடன் திருடன் ” என்று கத்திய இந்தியர்கள்

June 12, 2017

லண்டனில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியைக் காண வந்த தொழிலதிபர் விஜய் மல்லையாவை திருடன் திருடன் என்று இந்தியர்கள் கோஷமிட்டனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது

மேலும் படிக்க