• Download mobile app
23 Apr 2024, TuesdayEdition - 2995
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அருள்மிகு கலியுகவரதராஜப் பெருமாள் திருக்கோயில்

May 19, 2018 findmytemple.com

சுவாமி : கலியுகவரதராஜப் பெருமாள்.

அம்பாள் : ஸ்ரீதேவி, பூதேவி.

தலவிருட்சம் : மகாலிங்கமரம்.

தலச்சிறப்பு : இக்கோவிலின் மூலஸ்தானத்தில் 12 அடி உயரம் உடைய கம்பத்தை ஆஞ்சநேயர் தாங்கி கொண்டிருப்பது போன்ற உருவம் மட்டுமே உள்ளது.இதனையே மூலவராக கருதி பூஜைகள் நடக்கிறது.மாறாக சிலைகள் எதுவும் இல்லை.இங்கு இக்கோவிலை கட்டியவர்களின் சிலைகளும் உள்ளது.

நடைதிறப்பு : காலை 6.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை, மாலை 3.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை திறந்திருக்கும்.

அருகிலுள்ள நகரம் : அரியலூர்.

கோயில் முகவரி : அருள்மிகு கலியுகவரதராஜப் பெருமாள் திருக்கோயில், கல்லங்குறிச்சி – 621 705, அரியலூர் மாவட்டம்.

மேலும் படிக்க