FLASH NEWS
  • நீட் கருணை மதிப்பெண் விவகாரம் தொடர்பாக முதல்வருடன் இன்று அமைச்சர்கள் ஆலோசனை
  • காவிரியில் கழிவுநீர் கலக்கப்படுவது பற்றி தமிழகம் தொடுத்த வழக்கில் அறிக்கை தாக்கல்

அருள்மிகு அமிர்தநாராயணப் பெருமாள் திருக்கோவில்

April 14, 2018 findmytemple.com

சுவாமி : அமிர்தநாராயணப் பெருமாள்.

அம்பாள் : அமிர்தவள்ளி.

தலச்சிறப்பு : ராமானுஜர் வழிபட்ட தலம்.அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரரை தரிசித்த பிறகு,அமிர்த நாராயண பெருமாளையும் தரிசனம் செய்தால் தான், திருக்கடையூர் வழிபாட்டு பலன் முழுமையாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கையுள்ளது.ராகு–கேது பரிகார தலமாகவும் கருதப்படுகிறது.

அருகிலுள்ள நகரம் : நாகப்பட்டினம்.

கோயில் முகவரி : அருள்மிகு அமிர்தநாராயணப் பெருமாள் திருக்கோயில், திருக்கடையூர்,நாகப்பட்டினம் மாவட்டம்.

மேலும் படிக்க