• Download mobile app
19 Dec 2018, WednesdayEdition - 1043
FLASH NEWS
  • கீழடியில் முதல் மூன்று கட்ட அகழாய்வுகளை மத்திய தொல்லியல் துறை மேற்கொண்டது
  • மோடிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்வது ராகுல் காந்தி தான் – திருநாவுக்கரசர்
  • மருத்துவமனையில் இருந்த போது ஜெயலலிதாவின் உணவுக்கு ரூ. 1.17 கோடி செலவானது – அப்பலோ நிர்வாகம்

தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் – சென்னை வானிலை ஆய்வு மையம்

July 14, 2018 தண்டோரா குழு

தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வடமேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருவதால்,மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திற்கு பலத்த தரை காற்று வீசும்.இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும்,சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் மாலை அல்லது இரவில் மிதமான மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க