• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தயிர் சிக்கன்

October 12, 2018 koodal.com

தேவையான பொருட்கள்:

சிக்கன் – 1/4 கிலோ.

தயிர் – 1/2 கப்.

எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்.

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்.

மஞ்சள் தூள் – 1/2 டீ ஸ்பூன்.

உப்பு – தேவையான அளவு.

அரைத்துக்கொள்ள:

பூண்டு – 6 பெரிய பல்.

இஞ்சி – 1 துண்டு.

மிளகு – 10.

சோம்பு – 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:

சிக்கனை சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்துக்கொள்ளவும்.சிக்கனுடன் அரைத்த விழுது + தயிர் + தூள் வகைகள் சேர்த்து நன்றாக கலக்கி 5 நிமிடங்கள் ஊறவிடவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி ஊறவைத்த சிக்கனை சேர்க்கவும்.

சுமார் 10 – 15 நிமிடங்கள் சிக்கன் நன்றாக வெந்து தண்­ணீர் வற்றும் வரை வேகவிடவும்.கடைசியில் எலுமிச்சை சாறு சேர்த்து மேலும் 1-2 நிமிடங்கள் வேகவிடவும்.

மேலும் படிக்க