• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கார்ன்ஃப்ளேக்ஸ் வெங்காய பஜ்ஜி

May 11, 2018 tamil.boldsky.com

தேவையான பொருட்கள்:

வெங்காயம் – 5 (வெட்டப்பட்டு மற்றும் அடுக்குகளாக பிரிக்கப்பட்டது)
வறுத்தெடுக்கத் தேவையான எண்ணெய்
சிவப்பு மிளகாய்த்தூள் – 1தேக்கரண்டி
சுத்திகரிக்கப்பட்ட மாவு – 1½ கப்
உலர்ந்த மற்றும் கலந்த மூலிகைகள் – 1 தேக்கரண்டி
குடிக்கும் சோடா – 2 கப்
உப்பு – தேவையான அளவு
வெங்காயத் தூள் – 1 தேக்கரண்டி
கருப்பு மிளகு – ½ தேக்கரண்டி (நசுக்கிய)
ப்ரெட் துகள்கள் – ½ கப்
கடுகு தூள் – ½ தேக்கரண்டி
கார்ன்ஃப்ளேக்ஸ் – ½ கப் (நசுக்கியது)
கொத்தமல்லித் தழை – 1 டீஸ்பூன் (நறுக்கியது)

செய்முறை:

வெங்காயத்தை துண்டுகளாக வெட்டி அதை அடுக்குகளாக பிரித்து எடுக்கவும். அதன் பின்னர் அதை சுமார் 15 நிமிடங்கள் குளிர்ந்த நீரில் ஊற வைக்கவும்.

பின்னர்,அடுக்குகளை வெளியே எடுத்து அதை ஒரு சமையலறை துண்டில் காய வைக்க வேண்டும். வெங்காயத் துண்டுகள் காய்ந்த பின்னர் அவற்றை ஒரு தட்டிற்கு மாற்ற வேண்டும்.அதன் பின்னர் அவற்றின் மீது மாவை தூவ வேண்டும். தூவிய மாவு வெங்காயத்தில் உள்ள அதிகப்படியான ஈரப்பதத்தை உறிஞ்சி விடுகின்றது.

இப்போது,ஒரு பெரிய கிண்ணத்தில் மாவை எடுத்து அதனுடன் சிவப்பு மிளகாயத் தூள்,உலர்ந்த மற்றும் கலந்த மூலிகைகள்,வெங்காயத் தூள்,கடுகு தூள்,நொறுக்கப்பட்ட மிளகு,உப்பு சேர்க்கவும். அதன் பின்னர் இவை அனைத்தையும் நன்கு கலக்கவும்.

அதன் பின்னர் கலவையுடன் சோடாவைச் சேர்த்து மாவு பதத்திற்கு மாற்றவும்.மாவின் நிலைத்தன்மையை சோதித்து பாருங்கள்.அது மிகவும் கெட்டியாகவும் அல்லது தண்ணீராகவும் இருக்கக்கூடாது.கலவையை நன்கு கலக்கவும்.கலவையில் கட்டிகள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

இப்போது, ஒரு தட்டில் நொறுக்கப்பட்ட கார்ன்ஃப்ளேக்ஸ்,ப்ரெட் தூள்,மற்றும் கொத்த மல்லித் தழை போன்றவற்றை சேர்த்து நன்கு கலக்கவும்.

மேலும் படிக்க