• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தெம்பிட்டு

April 23, 2018 awesomecuisine.com

தேவையான பொருட்கள்:

பச்சரிசி மாவு – இரண்டு கப்.

பாகு வெல்லம் – ஒரு கப் (பொடித்தது).

வறுத்த வெள்ளை எள் – ஒரு டீஸ்பூன்.

தேங்காய் பல் – சிறிதளவு (நெய்யில் வறுத்தது).

ஏலக்காய் தூள் – சிறிதளவு.

நெய் – 1௦௦ கிராம்.

செய்முறை:

வெல்லத்தில் சிறிதளவு தண்ணிர் ஊற்றி கரைத்து, கொதிக்கவிட்டு இறக்கி வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து நெய், பச்சரிசி மாவு, வறுத்த எள், தேங்காய் பல், ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி இறக்கவும்.

மேலும் படிக்க