• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆலு பன்னீர் கோஃப்தா

September 18, 2017 tamil.boldsky.com

ஆலு பன்னீர் கோஃப்தா என்பது வட இந்தியர்களால் விரும்பி சாப்பிடப்படும் ஸ்நாக்ஸ் ஆகும். இதை உருளைக்கிழங்கு மற்றும் பன்னீர் வைத்து தயாரிப்பர். இந்த ஸ்நாக்ஸ்யை பண்டிகை, சுப நிகழ்ச்சிகள் மற்றும் பார்ட்டி போன்ற விழாக்களில் உண்டு மகிழ்வர்.

உங்கள் தேநீர் வேளைக்கு இது மிகச் சிறந்த ஸ்நாக்ஸ் ஆக அமையும். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இதில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்க்காமல் இருப்பதால் இதை எல்லா விழாக்களிலும் பயன்படுத்தலாம்.

உங்களுக்கு தேவை என்றாலும் சேர்த்து கொள்ளலாம். பன்னீர் கோஃப்தா நீளமான வடிவில் பன்னீர் கொண்டும் உருளைக்கிழங்கு கொண்டும் செய்யப்படுகிறது. இதனுடன் காரசாரமான நறுமணம் மிக்க மசாலா பொருட்களும் சேர்த்து அப்படியே மக்காச்சோளம் மாவில் பிரட்டி பொரிக்கப்படுகிறது.

இந்த ஸ்நாக்ஸ்யை சாஸ் அல்லது சட்னி யுடன் தொட்டு சாப்பிடலாம். புதினா சட்னி இதற்கு செம டேஸ்ட்டான ஒன்னாக இருக்கும்.

சரி வாங்க இப்போ இந்த மொறு மொறுப்பான காரசாரமான ஆலு பன்னீர் கோஃப்தா ரெசிபி செய்வது எப்படி என்று செய்முறை விளக்க படத்துடனும் வீடியோ மூலமும் காணலாம்.

மேலும் படிக்க