• Download mobile app
21 Jan 2019, MondayEdition - 1076
FLASH NEWS
  • தலைமைச் செயலகத்துக்குள் யாகம் செய்தால் அது மரபு மீறலா? -தமிழிசை சௌந்தர்ராஜன்
  • எந்த பக்கம் தாவினால் அரசியல் லாபம் என ஸ்டாலின் நினைக்கிறார் – துணை முதல்வர் பன்னீர்செல்வம்
  • டி.கே.ராஜேந்திரன் டிஜிபியாக செயல்பட இடைக்கால தடை கோரும் கோரிக்கையை நிகராகரித்தது நீதிமன்றம்
  • பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியாவின் கடன் 50% அதிகரிப்பு!
  • புலிகள் காப்பகத்தில் தானியங்கி கேமராக்களை கொண்டு கண்காணிக்கும் பணி தொடங்கியது!
  • பாஜக ஆதரவால் தம்பிதுரைக்கு துணை சபாநாயகர் பதவி என்ற கருத்துக்கு ஆவேச பதில்!
  • குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை : முப்படை அதிகாரிகள், மாணவர்கள் பங்கேற்பு

கறிவேப்பிலை சட்னி

May 14, 2018 awesomecuisine.com

தேவையான பொருட்கள்:

கறிவேப்பில்லை – ஒரு கப்

உளுத்தம் பருப்பு – இரண்டு டீஸ்பூன்

கடலை பருப்பு – ஒரு டீஸ்பூன்

எண்ணெய் – ஒரு டீஸ்பூன்

உப்பு – தேவைகேற்ப

பச்சை மிளகாய் – இரண்டு

புலி – சிறிதளவு

தாளிக்க:

எண்ணெய் – ஒரு டீஸ்பூன்

கடுகு – கால் டீஸ்பூன்

உடைத்த உளுத்தம் பருப்பு – கால் டீஸ்பூன்

கறிவேப்பில்லை – சிறிதளவு (பொடியாக நறுக்கியது)

செய்முறை:

கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பில்லை போட்டு லேசாக வறுத்து எடுக்கவும்.பிறகு,அதே கடாயில் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும்.

பிறகு,வறுத்த கறிவேப்பில்லை,வறுத்த உளுத்தம் பருப்பு,கடலை பருப்பு,புளி,உப்பு,பச்சை மிளகாய் சேர்த்து சட்னி பதத்திற்கு அரைத்து எடுத்து கொள்ளவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,உடைத்த உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பில்லை போட்டு தாளித்து அதில் கொட்டி பரிமாறவும்.

மேலும் படிக்க