• Download mobile app
28 Mar 2024, ThursdayEdition - 2969
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கரிகாலனோட முழு ரவுடித்தனத்த பாத்தது இல்ல..ல ..?

February 24, 2018 தண்டோரா குழு

கபாலி படத்தை தொடர்ந்து இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் காலா.

தனுஷின் வுண்டார் பார் நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படத்தின் படப்பிடிப்பு மும்பை,சென்னை என விறுவிறுப்பாக நடந்தது. ஏற்கனவே படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் படம் எப்போது வெளியாகும் ரஜினி ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இதற்கிடையில், காலா படம் முதலில் ரிலீஸ் ஆகுமா ? 2.0 படம் முதலில் ரிலீஸ் ஆகுமா? என செய்தியாளர்கள் கேள்வி ரஜினியிடம் கேட்டபோது, இரண்டு நாட்கலில் அறிவிப்பு வரும் எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், மார்ச் 1ம் தேதி காலா படத்தின் டீசர்  வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.மேலும், இந்த கரிகாலனோட முழு ரவுடித்தனத்த பாத்தது இல்ல..ல ..? பாப்பீங்க!!! என்றும் தனுஷ் கூறியுள்ளார்.

மேலும் படிக்க