• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இது வேதாளம் சொல்லும் கதை படத்தின் டீஸர் வெளியானது

September 23, 2017 தண்டோரா குழு

ரதீந்திரன் ஆர்.பிரசாத் எழுதி, இயக்கியுள்ள படம் ‘இது வேதாளம் சொல்லும் கதை’. இப்படத்தில் கே.அஸ்வின், குரு சோமசுந்தரம், அபய் தியோல், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படம் இலிமினாட்டிகள் குறித்து பல விஷயங்களை கொண்ட படம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் டீஸர் அண்மையில் இணையத்தில் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க