• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காலவரை வைப்பு கணக்கில் முதலீடு செய்து உங்கள் சேமிப்பை அதிகரிக்கச் செய்யுங்கள்

May 7, 2018

Business Wire India
காலவரை வைப்பு கணக்கு ஒன்றே இந்தியாவில் மிக பிரபலமான முதலீட்டு வழிமுறை. முதலீட்டாளரின் வயது அல்லது தொழில் ஆகியவை குறித்து எந்தப் பிரச்சினையும் இல்லை. எஃப்டி சந்தேகத்துக்கு இடமில்லாமல் எந்த ஒரு முதலீட்டு நடவடிக்கைகளிலும் இடம்பெறும். காலவரை வைப்புக் கணக்கு(FD) வங்கிகளாலும் மற்றும் வங்கி அல்லாத பெரும் நிதி நிறுவனங்களாலும் அளிக்கப்படுகிறது. பெறு நிறுவனங்கள் அளிக்கும் கலவரை வைப்புக்கணக்குகள் விரும்பத்தக்கவை ஏனென்றால் குறிப்பிட்ட காலத்திற்கு அவை மிக அதிக வட்டி விகிதத்தை அளிக்கிறது.

காலவரை வைப்பு கணக்கில் முதலீடு செய்து எவ்வாறு உங்கள் சேமிப்பை அதிகரிக்கச் செய்வது

  • பெரு நிறுவன எஃப்டி கணக்கில் முதலீடு செய்யுங்கள்: வங்கியல்லாத பெரும் நிதி நிறுவனங்களின் பெரு நிறுவன எஃப்டிக்கள் காலவறையரை குறிப்பிட்ட வைப்பு நிதி ஆகும். அம்மாதிரி நிறுவனங்களில் முதலீடு செய்வது வங்கி எஃப்டியில் கிடைக்கும் வருமானத்தை விட குறிப்பிட்ட வகையில் அதிக வருமானத்தை அளிக்கக் கூடியது. ஆனால் நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் நீங்கள் முதலீடு செய்ய் இருக்கும் நிறுவனம் ICRA மற்றும் CRISIL போன்ற தரவரிசைப்படுத்தும் முகைமை நிறுவனங்களால் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் நிலைத்து நிற்கின்ற நிறுவனங்களா என்பதை சரிபார்த்துக் கொள்ளுவது மட்டும்தான்
  • குவியும் தவணைவைப்பு எஃப்டியை தெரிவு செய்யுங்கள்: மாதா மாதம் தொடர்ச்சியாக உங்களுக்கு பணம் தேவை இல்லை என்றால் குவியும் தவணை வைப்பு முறையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் அப்போதுதான் உங்களது வைப்பு நிதியில் கிடைக்கும் வட்டி மீண்டும் முதலீடு செய்யப்பட்டு உங்களது முதலீடு பல்கிப் பெருக வழிவகை செய்யும்
  • உங்களது எஃப் டிக்களை பல்வேறு வகையில் நிறைவு காலம் இருக்குமாறு அமைத்துக் கொள்ளுங்கள்: உங்கள் எஃப்டி கணக்கு பல்வேறு காலங்களில் முதிர்வடையுமாறு அமைத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் சில நாட்கள் கழித்து வெவ்வேறு எஃப்டி முதிர்வடையும். அதுதான் உங்களுக்கு ஒரு நிரந்தர வருமானத்தை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் அளிக்கும்,.

 
பஜாஜ் பைனான்ஸ் லிமிட்டட் இன் கலவரை வைப்பு நிதியின் சிறப்புக் கூறுகள்

பஜாஜ் பிஃன்சர்வின் நிதி வழங்கும் நிறுவனமான பஜாஜ் பைனான்ஸ் லிமிட்டட், முதலீட்டாளர்களுக்கு அதன் காலவரை வைப்பு நிதியின் கீழ் அதிக வருமானம் பெறும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. பஜாஜ் பைனான்ஸின் காலவரை வைப்புத்திட்டம் கவர்ச்சிகரமான 7.85% வட்டி விகிதத்தை அதன் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறது.அதுவே மூத்த குடிமக்கள் காலவரை வைப்பு நிதி என்றால் 8.20% வரை உயரும். ICRA MAA (நிலையான) மற்றும் CRISIL FAAA/ நிலையான மதிப்பீடுகளில் பஜாஜ் பைனான்ஸ் லிட். முதலீட்டு வட்டித் தொகையையும் மற்றும் முதலீட்டுத் தொகையையும் குறித்த காலத்தில் அளிப்பதில் மிக அதிக அளவு பாதுகாப்பானது என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.
 
முதலீட்டாளர்கள் குறைந்த பட்சம் ரூபாய் 25,000 /- த்திலிருந்து பஜாஜ் பைனான்ஸ் லிட் எஃப்டியில் முதலீடு செய்யும் வாய்ப்பு இருக்கிறது. காலவரை வைப்பு காலத்தை 12 மாதங்களிலிருந்து 60 மாதம் வரை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பை நிறுவனம் வழங்குகிறது
 
பஜாஜ் பைனான்ஸ் லிட் பற்றி
 
பஜாஜ்பிஃன் சர்வ் குழுமத்தின் கடன் வழங்கும் மற்றும் முதலீடு செய்யும் கிளையான பஜாஜ் பைனான்ஸ் லிட் இந்திய சந்தையில் மிகவும் பரவலாக இயங்கும் என்பிஎஃப்சி க்களில் ஒன்று. தேசத்தின் 19 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கி வருகிறது. புனேயில் தலைமை அலுவலகத்தைக் கொண்ட இந்த நிறுவனத்தின் சேவைகள், வாடிக்கையாளர்கள் பொருட்கள் வாங்குவதற்கான கடன், வாழ்க்கைத்தர மேம்பாட்டுக் கடன், மின்னியல் பொருட்களுக்கான கடன், தனிப்பட்ட தேவைக்கான கடன், சொத்துக்களுக்கு எதிரான கடன், சிறு தொழில் கடன், வீட்டுக் கடன், கடன் அட்டை, இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனக் கடன், கட்டிட உபகரணக் கடன், ஆவணங்கள் மீதான கடன், மற்றும் தங்கம் அடகுக் கடன், மற்றும் தவணை வைப்பு நிதியோடு கூடிய வாகனங்களுக்கான மீள் கடன் ஆகிய அடங்கிய கிராமப்புற கடன் மற்றும் ஆலோசனை வழங்கும் சேவை ஆகியவை அடங்கியவை. பஜாஜ் பைனான்ஸ் லிமிட்டட் எஃப்ஏஏஏ/நிலைத்தன்மையில் இன்றைய தினத்தில் தேசத்தில் இருக்கும் எந்த ஒரு என்பிஎஃப்சியைக் காட்டிலும் கடன் வழங்கும் தரவரிசைப்பட்டியலில் மிக உயர்ந்த இடத்தைப் பெற்றிருப்பதில் மிகவும் பெருமை கொள்ளுகிறது
 
ஏதாவது சந்தேகமிருப்பின் Bajaj Finance Reviews க்குச்சென்று சரிபார்த்துக் கொள்ளுங்கள். அல்லது Bajaj Finance Customer Care. ஐ தொடர்பு கொள்ள தயங்காதீர்கள். 
Source: Businesswire

மேலும் படிக்க